இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Thursday, June 25, 2009

பிரபாகரன் சரண் அடைந்திருந்தால்… 500 விடுதலைப் புலிகள் காப்பாற்றப்பட்டிருப்பர் அடுத்ததாக இலங்கை தரும் தகவல்

முல்லைத்தீவில் நந்திக்கடல் நீர் ஏரி பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ராணுவத்தினர் சுற்றிவளைத்தபோது அவர் சரணடைந்திருந்தால் குறைந்தபட்சம் 500 விடுதலைப் புலிகள் காப்பாற்றப்பட்டிருப்பர் என இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரபாகரனையும், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானையும், கடல்புலித் தலைவர் சூசையையும் ராணுவத்தினர் 100 மீட்டர் சதுர பரப்பில் சுற்றிவளைத்த போது பிரபாகரன் சரணடைய முன்வந்திருந்தால் அவருடன் இருந்த 500க்கும் மேற்பட்ட புலிகள் உயிர் பிழைத்திருப்பர். உண்மை நிலவரத்தை உணர்ந்து பிரபாகரனும் வெளிநாடுகளில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களும் செயல்பட்டிருந்தால் 500 பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டிருக்காது.

வெளிநாடுகளில் தங்களுக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதால் வெற்றி நமக்கே என்ற எண்ணத்தில் பிரபாகரன் போராடியதால் அவர் மரணத்தை தழுவ நேரிட்டது. எந்த வழியாக பிரபாகரன் தப்பிச் செல்ல முற்படுவார் என ராணுவத்தினர் எதிர்பார்த்தனரோ அந்த வழியாகத்தான் அவர் தப்பிச் செல்ல முற்பட்டார். புலிகள் அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாம் ராணுவத்தினருடன் போராடும் போது குறிப்பிட்ட சில பாதுகாவலர்களுடன் பிரபாகரன் தப்பிக்க திட்டமிட்டார். இந்த வகையில்தான் இடம் பெயர்வதை தந்திரமாக செய்ய முயன்றார்; ஆனால் அது நடக்கவில்லை.


'Prabhakaran's surrender could have saved 500 LTTE cadres'

Colombo (PTI): The lives of at least 500 Tiger rebels would have been saved had LTTE Supremo V Prabhakaran surrendered during the last phase of the battle after the army encircled the top rebel leaders in Nandhikadal Lagoon in Mullaitttivu, a defence ministry report said.

After the special forces encircled Prabhakaran, Intelligence Chief Pottu Aman and Sea tiger chief Soosoi, who were boxed into a 100m x 100m area, the rebel chief could have avoided the battle that would have saved the lives of the Tiger fighters, it said.

"Had the insular minds of Prabhakaran and his ardent followers abroad perceived the reality, at least 500 LTTE cadres could have saved their lives even at the last moment," the Defence Ministry said in a report.

"It is quite clear that Prabhakaran kept his last hope on the strength that he was believed to be abroad with pro-terror Tamils," it said.

As anticipated, Prabhakaran opted to escape using the route that the army so eagerly wanted him to take.

"His (Prabhakaran's) plan was to escape with a small group of his personal bodyguards while all other cadres died in fighting with army as a deception to cover his movement," the defence ministry said.

The end battle was fought for nearly four days starting from 16th May on a neck of land situated on the north-eastern coast of the country, the ministry said.

The first whiff of possible presence of the top LTTE leadership came when the army faced quick retaliatory attacks in the Nandhikadal lagoon.

The first team encountered heavy small arms fire as they stepped few metres into the mangroves but managed to collect five bodies carrying pistols and small arms that are usually carried by VIP escorts, the Defence ministry said in a report.

"One of the bodies was identified as of Vinodan, one of the most senior bodyguards of the inner protection team of the LTTE leader".

"Within seconds we knew the importance of the finding," Lieutenant Colonel Lalantha Gamage said later.

The first team was ordered to hold the line and a second team was sent to support them," the ministry said. After an hour of heavy fire fight the guns suddenly fell silent.

"A message came from the team leaders that there was a body bearing resemblance to Prabhakaran among 18 other dead LTTE cadres," it said.

"Lieutenant Colonel Gamage and Lieutenant Colonel Aluwihare rushed into the mangroves and found that the person who haunted the nation for 30 years was no more," it said.

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top