இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால்……
தனி இராட்சியத்திற்காக போராடியவர்கள் ஒரு துண்டு நிலத்தை கூட தமிழ் பேசும் மக்களுக்கு விட்டு வைக்காமல் தமது அழிவை தாமே தேடிக்கொண்டு விட்டார்கள்…. அழிந்து போனது புலிகளின் தலைமை மட்டுமல்ல பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களும் பலி கொள்ளப்பட்டு விட்டது. நடந்து முடிந்தது அழிவுகள் மட்டும்தான். அழிவுகளை தவிர வேறெதுவும் இங்கு நடந்திருக்கவில்லை….
அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் எற்றிருந்தால், அதன் பின்னர் ஒரு ஜனநாயக நீரோட்டத்திற்குள் நுழைந்திருந்தால் இன்று தமிழ் பேசும் மக்கள் உரிமை பெற்ற
மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்….
தனக்கு முதலமைச்சர் என்ற நாற்காலி தேவையில்லை என்று அடம் பிடித்த பிரபாகரன் இறுதியாக எதைத்தான் அவர் பெற்றுக்கொண்டார்?....
தன்னையும் அழித்து தமிழ் பேசும் மக்களையும் அழித்து, அழியக்கொடுத்து
முதலமைச்சராக மாட்டேன் என்று பிரபாகரன் அடம்பிடிக்கும் காட்சிகளை
நீங்களும் பார்க்கலாம்…..






0 விமர்சனங்கள்:
Post a Comment