புலிகளுடன் தொடர்புடைய மருந்தக உரிமையாளர் கைது!
புலிகளுக்கு மருந்து பொருட்களை அனுப்பி வந்தவரும், புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள மருந்தகத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்தகத்தை சோதனை மேற்கொண்ட பொலிஸார் புலிகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் இருந்த பெரும் தொகை மருந்து பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் மருந்தகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment