இனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;! அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது
அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள். தொடர்ந்து வாசிக்க
0 விமர்சனங்கள்:
Post a Comment