நாடு கடந்த அரசாங்கமும் திருத்த முடியாத முட்டாள் புலி ஆதரவாளர்களும் !
காலம் காலமாக கிழக்கு மக்களையும் ஏனைய பிரதேச மக்களையும் தங்களின் அடிமைகள் போல நடாத்தி வந்த யாழ்ப்பான மேலாதிக்க வர்க்கத்தினரும் புலிகளை வைத்து பிழைப்பு நடாத்தி வந்த புலிப்பினாமிகளும் புலிகளின் வீழ்ச்சியினை பொறுக்க முடியாது புலம்பித்திரிவதும் கிழக்கு மாகாண மக்களின் மீது வெறுப்பினை வெளிக்காட்டிதிரிவதும் இன்று புலம்பெயர் நாடுகளில் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. திருத்த முடியாத கழுதைகளான இவர்களைப்பார்த்து கோவப்படுவதை விட இவர்கள் மீது பரிதாபமே வருகிறது. தொடர்ந்து வாசிக்க
0 விமர்சனங்கள்:
Post a Comment