பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் இறந்த உடலின் புகைப்படத்தைப் பார்த்து கருணாஅம்மான் ஆழ்ந்த கவலை!
வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரண்டாவது மகனான பாலச்சந்திரனின் இறந்த உடலத்தின் புகைப்படத்தைப் பார்த்த வி.முரளிதரன் (கருணா அம்மான்) மிகவும் கவலைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமதி பிரபாகரனின் கையினால் உணவுண்ட காரணத்தினாலும், அந்தப் பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகிய காரணத்தினாலும் அந்தப் பிள்ளையின் இறந்த உடலின் புகைப்படத்தைப் பார்க்கும் போது கவலையாக உள்ளதாக தனது நண்பர்கள் மத்தியில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment