300 மில்லியன் டாலர்களிற்கு ஆயுதகொள்வனவு செய்ததாக கேபி ஓப்புதல்
விடுதலைப்புலிகளின் தற்கால தலைவராக தன்னைத்தானே முடிசூட்டிக்கொண்ட கேபி பத்மநாதனை கைது செய்து இலங்கை அரசு விசாரணை செய்து வருகின்றது.
தற்போதுவரை அவரை விசாரித்ததில் அவர் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு ஆயுதங்களை பல நாடுகளில் இருந்து கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பிவைத்ததாக
ஒப்பக்கொண்டுள்ளதாக இலங்கை அரசின் அமைச்சர் கேகலிய ரம்புக்கவெல தெரிவித்துள்ளார்.
இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எதிர்வரும் தினங்களில் வெளியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெர்வித்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment