கேபிக்கு எதிராக இலங்கை அரசு முன்வைக்கும் 600 குற்றச்சாட்டுக்கள்
கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் மீது 600 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாம் இலங்கை அரசு.
இலங்கையில், இதுவரை யார் மீதும் இவ்வளவு அதிகமான தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதில்லையாம்.
ரகசிய இடத்தில் வைத்து கேபியை தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் இலங்கைப் பாதுகாப்புப் படையினர். அவரிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்று வருகின்றனர். பல முக்கியத் தகவல்களை கேபி சொல்லி வருவதாகவும் கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment