இந்தியாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பிரபாகரன்
விடுதலை என்ற பெயரில் 30 வருடங்களாக உலகத் தமிழர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளிய பிரபாகரன், தமிழ் செல்வன் குண்டு அடிபட்டு இறந்த பின் ஒரு சில நாட்களில் நடந்த சம்பவம் ஒன்றில், அவரின் காலில் குண்டுபட்டு இந்தியாவில் உள்ள வைத்திய சாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அவர் கன்னியாகுமரி திருச்செந்தூர் போன்ற இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுவந்ததை தமிழ்நாட்டிலுள்ள பல தலைவர்களுக்கு தெரிந்ததே இருந்தது.
ஆனால், பிரபாகரன் அங்கிருந்து சிகிச்சை முடித்து இலங்கை திரும்பிய பின்னர்தான் இந்திய புலனாய்வு பிரிவினருக்கு இவ்விடயம் தெரியவந்தது என்ற செய்தியும், இன்று தெரியவருகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment