நோர்வேயில் தமிழ் முதியவர் எவ்வாறு பணத்திற்காக கொல்லபட்டார்.
வீசா இல்லாத தமிழ் முதியவரை திருட்டு தனமாக குறித்த தினம் ஒரு யாழ் தமிழன் வேலைக்கு அமரித்தி கழுவல் வெலை செய்துள்ளார்.
அனாதரவான முதியவருக்கு இரவு 9.40 மணிளவில் களுவல் வேலை செய்யும்போத வேலை அதிகமாதலால் மாரடைப்பு எற்பட்டு சுறுண்டு விழந்துள்ளார்.
முதியவரை முறித்து வேலை வாங்கியவர் முதியவரை ஏற்றிகொண்டு சென்று லேகை வக்தி எனப்படும் மருத்துவ உதவி நிலையத்திற்கு அருகில் இறக்கிவிட்டு தான் தப்பினால் போதம் என்று ஓடியுள்ளார்.
தமிழ் மதியவருக்கு தமிழை தவிர எதுவுமே தெரியாது. மருத்து உதவி நிலையத்தில் வாய் துறந்து மாரடைப்பால் உயிரக்கு பொராடும் முதியவருடன் கதைத்து என் வந்தாய் என்று கேக்க எவரும் இல்லை.
முதியவர் முரடைப்பால் வதைபட்டள்ளார். 10.30 மணியளவில் முதியவர் இறக்க போகிறார் என்பதை அறிந்த லேகைவக்தி உடனடியாக தமிழ் முதியவரை தலைமை மருத்தவ மனைக்கு ஏற்றியுள்ளனர்.
முதியவர் இறக்க போகிறார் மொழி சிக்கல் உள்ளது இனந்தெரியாதவர் இறக்கிவிட்டு பொலிசில் இருந்து தப்ப ஓடிவிட்டார் ஆகவே உடனடியாக ஒரு தமிழ் மருத்துவரை வேலைக்கு அமர்த்துமாறு மருத்துவமனை உத்தரவு கொடுத்துள்ளது.
தமிழ் மருத்துவரை நோர்வே அரசு தயார் செய்துள்ளது முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு வரபட்டுள்ளார் மருத்துவமனையில் இருந்து விசேட அறுவை சிகிச்சை பிரிவுக்கு செல்லும் இடைவேளையில் தொடர்பு இலக்கம் முகவரிகள் கேட்டபொது நான் அராதனாவன் எனக்கு எவரும் இல்லை ஒருவன் என்னை இறக்கி விட்டு ஓடிவிட்டான் எனக்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நான் இலங்கையை சேந்தவன். என்றுள்ளார். முதியவரக்கு அவசர சிகிச்சை கொடுக்கும்பொத நெமோ 11.00 தாண்டிவிட்டது மதியவர் இறந்தவிட்டார். ஒரு மாரடைப்பு வந்தவனை வீதியில் தாக்கி வீசிற ஒரு கக்கூசுத்தனமான தமிழனால் தமிழ் மதியவர் பரிதாபமாக இறந்தார்.
வேதனை தாங்க முடியாத தமிழ் மருத்துவர் தவலை தமிழ் ஆர்வலர் பலரிடம் கூறி உள்ளார்.
எனினும் முதியவருக்கு எவரும் இந்த நாட்டில் இல்லாததாலும் இருந்தவர்கள் பலரம் அவருடைய மலையக நண்கள் என்பதாலும் எவரும் குறித்த முதியவரின் பிணத்தை அடக்கம் செய்ய முன்வரல்லை.
15 நாட்களாக பிணம் நோர்வெயில் உள்ளது. தமிழ் பற்றுள்ள இழைஞர்கள் சிலர் முன்வந்து குறித்த முதியவரக்கு இறுதி கிரிகை செய்ய உதவுவதே மனித குலத்திற்கு மதிப்பு.
Tamilnews web
0 விமர்சனங்கள்:
Post a Comment