மாவீரர்களை பிரதேச ரீதியாக , சாதிரீதியாக ஓரங்கட்டிய நோர்வே புலிகள்.
நோர்வேயில் பாதுகாப்பு பிரிவின் இரகசிய கவனிப்புடன் திலீபன், சங்கர், குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு தினங்கள் சென்ற சனிக்கிழமை (26.09.2009) ஒஸ்லோவில் நடைபெற்றது.
இந்த மூவரும் யாழ்பாணத்தை சேந்தவர்கள்.
ஆனால் இதே திகதியில் இதே காலப்பகுதியில் கடந்த 30 வருட யுத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த பல நுற்றுக் கணக்கான போராளிகள் நினைவுகூரப்படாது ஒஸ்லோவில் அவமதிக்கபட்டுள்ளனர்.
அன்றையதினம் (26.09.2009) கிளெநொச்சி நகர் மீட்பின்போது 403 போராளிகள் இறந்தனர் ஆனால் அவர்கள்ஒஸ்லோவில் நினைவு கூரப்படவில்லை.
லெப்.கேணல் சுபன் நினைவு தினம் 25ம்திகதி ஆனால்அவர் நினைவு கூரபடவில்லை.
அவருடைய படம் அகற்றபட்டிருந்தது அல்லது காணவில்லை.
முல்லை கடற்பரப்பில் நீரடி கரும்புலி தாக்குதல் நடாத்தபட்டபோது 3 கரும்புலிகளும் லெ.கேணல் சூட்டா நினைவுநாளும் அதே 26 திகதி. ஆனால் அவர்களின் படங்கள் அகற்றபட்டிருந்தது.
இதற்கும் அப்பால் இதே வாரத்தில் நடந்த நகர்கோவில்பாடசாலை படுகொலையை நினைவுகூரத்தெரியாத நோர்வே புலிகள்
மூத்த உறுப்பினர் பரமதேவா
திருமலை மாவட்ட துனை தளபதி சுரேந்திரன்
மணலாறு மாவட்ட தளபதி அரவிந்தன்
ஆகியோரை அவமதித்து
அவர்களை மாவட்டரீதியாக ஒருங்கட்டி பிரதேச ரீதியாக புறந்தள்ளி
நோர்வெ புலிகள் யாழ்பாணத்து மாவிர்களுக்கு மட்டும் மாலைபோட்டு கூத்தாடினர்.
இவர்களின் படங்கள் இல்லை என்று நோர்வெ புலிகள் சொல்லவரலாம்.
இது பம்மாத்து
நோர்வே புலிகளிடம் எந்த இடத்தில் இத்தனை மாவீரர்களின் படங்களும்உண்டு என்பதனை இந்த செய்தி எழுதுபரால் காட்டமுடியும்.
Tamilnewsweb
0 விமர்சனங்கள்:
Post a Comment