கக்கூசுக் கந்தையா புலிகளின் பேரில் நோர்வெயில் செய்யும் அடாவடித்தனங்கள்.
நோர்வே நாட்டு ஈழத் தமிழர்களே அவதானமாகஇருங்கள்.
வட்டுக்கோட்டைக்கு வாக்குப்போடுமாறுகேட்டுவிட்டு உங்கள் கடவுச் சீட்டு விபரத்தை கவனித்து இலங்கை அரசிடம் கொடுத்த கக்கூசுகள்
தற்போது மீண்டும் எல்லா தமிழரும் வாருங்கள்
நோர்வே ஈழத்தமிழரவைக்கு வாக்கு போடுங்கள்என்று கேகிறார்கள்.
இதனால் உங்கள் குடும்பத்திற்கு ஆபத்து எற்படலாம். இந்த கக்கூசுக் கந்தையா போன்றவர்கள் உங்கள் தகவல்களை உலக வல்லரசு நாடுகளிடம் கொடுத்து உங்களையும் உங்கள் உறவினரையும் விடுமுறைக்கு போவ விடமால் தடுக்கலாம்.
http://www.aftenposten.no/nyheter/uriks/article3119531.ece
http://www.aftenposten.no/nyheter/uriks/article3120386.ece
1) நோர்வேயில் பத்திரிகையாளர் மானாடு நடாத்திபுலிகள் மக்களை மிரட்டி பணம் சேர்பதாக காட்டிகொடுத்தாhர்.
2) புத்திரிகையாளர் மானாட்டில் புலிகள் பணத்தைமக்களை கொல்லவே வாங்குவாதா ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்தார்.
3) புத்திரிகையாளன் மானாட்டில் புலிகள்நோர்வெயில் பணம் ஆயுதம் வாங்கவே பெற்றதாகபுலிகளை காட்டி கொடுத்தார்.
4) நோர்வெயின் வெளிநாட்டு அமைச்சில்சந்திப்புகளை மேற்கொள்ளும்போது நான் புலி இல்லை எனக்கு புலியை பிடிக்காது புலிகள்பயங்கரவாதிகள் நான் நோர்வே நாட்டு தமிழ் மக்களின்பிரதி நிதி என்ட அடித்து முழங்குவாராம்.
5) வேளிநாட்டு அமைச்சுக்கு வெளியே வந்துஈழத்தமிழ் மக்களிடம் நான் புலிகளுக்காக உரக்க குரல்கொடுத்ததாக மக்களை முட்டாள் அக்கினார்.
6) நோர்வெ ஈழத்தமிழரவை என்ற அமைப்பைபுலிகளுக்கு போட்டியாக அமைத்தார்.
7) நோர்வே ஈழத்தமிழரவை என்ற அமைப்புநோர்வேயில் நடுநிலையாக இயங்கும் என்றுகூறிக்கொண்டு அரச பாராளுமன்ற பொது தேர்தலில்வாக்குபோடுவதை தடுக்க ஆரம்பித்துள்ளனர்.
8) வுன்னியில் புலிகள் வாக்குபோடுவதை தடுத்துமகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்து புலி தனக்குதானே தற்கொலை செய்தத போல நோர்வேயிலும்மக்களை வாக்கு பொடவிடாமல் தடுத்து புலிகளைசிக்கலில் மாட்ட போராடுகிறார்.
9) நோர்வே ஈழத்தமிழரவை என்ற அமைப்பைஉருவாக்கி புலிகளுக்கு தொடர்பு இருப்பதாககாட்டிக்கொண்டு தமிழரை துண்டு போடமுற்படுகின்றார்.
10) நோர்வே ஈழத்தமிழரவை என்ற அமைப்புக்கு நோர்வே தழுவிய மட்டத்தில் தேர்தல் நடாத்தபோவதாக பிரச்சாரம் செய்கிறார்.
நோர்வே நாட்டு ஈழத் தமிழர்களே அவதானமாகஇருங்கள். வட்டுக்கோட்டைக்கு வாக்குப்போடுமாறுகேட்டுவிட்டு உங்கள் கடவுச் சீட்டு விபரத்தைகவனித்து இலங்கை அரசிடம் கொடுத்த கக்கூசுகள்தற்போது மீண்டும் எல்லா தமிழரும் வாருங்கள்நோர்வே ஈழத்தமிழரவைக்கு வாக்கு போடுங்கள்என்று கேகிறார்கள்.
Tamilnews Web
0 விமர்சனங்கள்:
Post a Comment