உயர்ந்த மனிதர்
.jpg)
உலகின் உயர்ந்த மனிதன் என்னும் கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான துருக்கி வாலிபர், கின்னஸ் புத்தகத்தின் விளம்பரத்துக்காக உற்சாகமாக போஸ் கொடுத்து வருகிறாராம்.
.
துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசன் 8 அடி 1 அங்குலம் உயரம் கொண்டவராக இருக்கிறார். உலகிலேயே உயரமான மனிதராக இவர் கருதப்படுகிறது. மேலும் நீளமான கைகள் மற்றும் கால்களை கொண்டவராகவும் இவர் கருதப்படுகிறார்.
இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றிருக் கிறார். விரைவில் வெளியாக உள்ள கின்னஸ் சாதனை புத்தகத்தின் புதிய பதிப்பை பிரபலமாக்குவதற் காக லண்டன் நகரில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக போஸ் கொடுத்து வருகிறார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment