14 பாம்புகள் உட்பட 24 பிராணிகளை உடலில் ஒட்டி கடத்திய நபர்
இதில் 14 பாம்பு இனங்கள் காலுறைகளுள் போடப்பட்டு அவரது மேலுடலில் ஒட்டப்பட்டிருந்ததுடன் ஏனைய 10 பிராணிகள் சிறிய பெட்டிகளில் போடப்பட்டு காலில் ஒட்டப் பட்டிருந்தன.
டென்மார்க்கிலிருந்து கிறிஸ்ரியன்சான்ட் எனும் இடத்திற்கு பயணம் செய்த மேற்படி 22 வயதான நபர், அவர் பயணம் செய்த படகு டென்மார்க்கை வந்த டைந்த போது தடுத்து நிறுத் தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment