ஒன்லைன் மூலம் சத்திரசிகிச்சை பார்த்த மக்கள்
ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரிப்பதற்கான சத்திர சிகிச்சையை இணைய தளம் மூலமாக ஒரு இலட்சம் பேர் பார்த்தனர்.
இந்த சத்திர சிகிச்சை நடந்த போதே அது அப்படியே புகைப் படக் கருவியில் படம் பிடிக்கப் பட்டு அப்படியே இணையதளத்தில் காண்பிக்கப்பட்டது. இதை ஒன்லைன் மூலம் ஒரு இலட்சம் பேர் பார்த்தனர்.
இந்த சத்திரசிகிச்சையை பேரா சிரியர் வெய்யூ (Weiyu) தலைமையிலான மருத்துவக் குழு நடத்தியது. இந்த 2 குழந்தைகளும் இனி தனித் தனியாக குடும்பம் நடத்த முடியும் என்று டாக்டர் வெய்யூ (Weiyu) தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment