உலகிலேயே மிகப் பெரிய ஆடையை உருவாக்கி பாலஸ்தீன பெண்கள் சாதனை
பாலஸ்தீன வெஸ்ட் பாங்க் பிராந்தியத்திலுள்ள ஹெப்ரோன் நகரைச் சேர்ந்த சுமார் 150 பெண்கள் ஒன்று கூடி, உலகிலேயே மிகப் பெரிய வேலைப்பாடுகள் மிக்க ஆடையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
உள்ளூர் தையல் கலை நிபுணர்களை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment