பேப்பர் கல்யாணம்
திருமணங்களின் போது மணமகள் விலை உயர்ந்த ஆடையை அணிவது வழக்கம். ஆனால் சீனாவிலோ இளம்பெண் ஒருவர் வித்தியாசமான ஆடை அணிந்து திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம்.
வழக்கமான முறையில் ஆடைகளை வடிவமைத்ததால் அலுத்துப் போன அவர் தனது தோழிக்காக இப்படி மிகவும் வித்தியாசமான காகித ஆடையை தயாரித்து தந்துள்ளாராம். மணமகளும் இந்த ஆடையை மகிழ்ச்சியோடு அணிந்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment