30 ஆண்டுகளாக தயாரானது 150 மணி நேரம் ஓடும் திரைப்படம்
திரைப்பட விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், மீடியா கருத்தரங்குகள் ஆகியவற்றில் கேமராவுடன் பங்கேற்ற ஜெரார்ட், அங்கு வரும் பிரபலங்களின் எண்ணங்களை படமாக்கியுள்ளார். இந்தப் படம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த மாத இறுதியில் திரையிடப்படுகிறது. உலகின் மிக நீளமான படம் என்ற சாதனையை சினிமா&டன் படைத்துள்ளது. இதுபற்றி ஜெரார்ட் கூறுகையில், முதலில் 100 பிரபலங்களின் கருத்தை புதிய கோணத்தில் படமாக்கி வெளியிட விரும்பினேன். அந்த திட்டம் வெற்றிகரமாக அமையவே, மேலும் பலருக்கு வாய்ப்பு கொடுத்து, 150 மணி நேரம் ஓடக்கூடிய மிக நீண்ட படமாக மாற்றினேன் என தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment