சொர்க்க வாசல்
ஒரு சிறிலங்கன் ஆர்மி, ஒரு குப்பை பொறுக்குபவன் மற்றும் பிரபாகரன் ஆகிய மூவர் சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டினார்கள். சொர்க்கத்தின் காவலர் சொன்னார். "நீங்கள் உள்ளே வருவதென்றால் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்"
முதலில் சிறிலங்கன் ஆர்மியிடம் கேட்டார். "பனிப்பாறைகளில் மோதி உடைந்த கப்பலின் பெயர் என்ன? "
ஆர்மி "டைட்டானிக்" என்று பதிலளித்தவுடன் சொர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்து குப்பை பொறுக்குபவர். "எத்தனை பேர் கப்பலில் இருந்தார்கள்? " என்று கேட்டார்.
டைட்டானிக் படத்தைப் பார்த்திருந்த அவர் சொன்னார். “1228 பேர்” என்று.
அவரையும் சொர்க்கத்திற்குள் அனுப்பினார்.
அடுத்து வந்த பிரபாகரனை, நிச்சயமாக சொர்க்கத்திற்குள் வரக்கூடாது என்று நினைத்த காவலர் கேட்டார்.
" அந்த 1228 பேரின் பெயர்களைச் சொல்லு"
"..........???"
"பிரபாகரனைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"
"சவப்பெட்டி வியாபாரம் நன்றாக நடக்கும்."
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment