Saturday, December 19, 2009
பிறந்த குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொறு
இடத்திற்கு எடுத்து செல்லும் போது பல பிரச்சினைகளை
சந்திக்க வேண்டியிருக்கிறது. புதிய இடத்தின் காலநிலை
தட்பவெட்பம் என பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்காகவே ஒரு புதிய சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்யும் போதோ விமானத்தில் பயணம்
செய்யும் போதோ குழந்தையை இதனுள் வைத்துக்கொள்ளலாம்.
அனைத்து காலநிலையையும் தாங்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.
இதுனுள் ஒரு கேமிரா மற்றும் எல்சிடி பொருத்தப்பட்டுள்ளது.
இதே போல் தாயின் இடமும் கேமிரா மற்றும் எல்சிடி
கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தற்போதய நிலையை பெற்றோர் உடனுக்குடன்
பார்த்துக்கொள்ளலாம்.அதே போல் தாயின் முகத்தை குழந்தையும்
பார்த்துக்கொள்ளலாம். உடல் நிலை சரியில்லாத குழந்தையை
வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பும்போது குழந்தையை
இது பத்திரமாக எடுத்து செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment