பாலச்சந்திரனின் சந்தேகம்
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னார்..
"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"
பாலச்சந்த்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா பிரபாகரனிடம் கேட்டான். அவர் சொன்னார்..
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"
பிரபாகரனின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!
திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..
"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?
ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா மகனே.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment