நகைச்சுவை துணுக்குகள்
பிரபாகரன் மதிவதனியிடம்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மதிவதனி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தானே பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
பிரபாகரன் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்தபோது
ஒருவர்: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிற தலைவர் எதுக்குக் திடீரென கோபப்படுகிறார் ?
மற்றவர்: மலர் வளையத்தோட மாற்று இயக்ககாரங்க வந்துட்டாங்களாம்.
பிரபாகரன் ஒரு போராளியிடம்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
போராளி: பி.எ. (B.A)
பிரபாகரன்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
பிரபாகரன் நடேசனிடம்: “நேற்று நீ குடுத்த சி.டி.ல ஆடியோ, வீடியோ இல்லாமலே படம் பார்த்தேன்.”
நடேசன்: “அப்படியா! அப்படி என்ன தெரிஞ்சது?”
பிரபாகரன்: ஏதோ “No Disc Inserted” என்ற வசனம் தெரிஞ்சுது.
****************************************
யார் முட்டாள்
பிரபாவின் பாதுகாவலர் 1 : போடா, முட்டாள் !
பிரபாவின் பாதுகாவலர் 2: போடா, நீ தான் முட்டாள் !
பிரபாகரன்: என்ன அங்கே சத்தம்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment