இவர் கடவுளாம்.... என்ன கொடுமை இது?
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே... குற்றங்களை மறந்து விடும் மனதால் ஒன்றே... இப்படி ஒரு பாடல் வரிகள் பழைய தமிழ் சினிமாவில் வரும். ஆனால் 3 வயது குழந்தையையே கடவுளாக வழிபடுகிறார்கள் நேபாளத்தில்.
நேபாளத்தில் உள்ள காட்மண்டில் வசித்து வருபவர் பிரதீப் மான் சாக்யா. இவரது மகளான மதானி சாக்யா தான் இப்போது அங்கு கடவுள் அவதாரமாக தெரிகிறார்.
இந்த குழந்தைக்கு கோயில் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறி வருகின்றன. இவரது பெயரை மாற்றவும் கூட பெற்றோர்கள் முடிவு செய்து விட்டார்கள்.
என்ன கொடுமையெல்லாம் நடக்குதுன்னு பாருங்க...
0 விமர்சனங்கள்:
Post a Comment