மகா குண்டு பூசணி
போர்ட் அல்பெர்னி: கனடாவில் விளைந்துள்ள மிகப் பெரிய பூசணிக்காய் இது. எடை 697 கிலோ. பெரிய பூசணிக்காய்களுக்கான அறுவடைத் திருவிழா, போர்ட் அல்பெர்னியில் நடந்தது. அதில் பங்கேற்ற இந்த மகா குண்டு பூசணிக்காய் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. 1,536 பவுண்டு எடையுள்ள இதற்கு ஒரு பவுண்டுக்கு ரூ.285 வீதம் ரூ.4.34 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. பரிசை வென்ற விவசாயி ஜேக் வான் கூடென், தனது பூசணிக்காயின் எடையை பவுண்டில் காட்டுகிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment