மீண்டும் தங்க மசூதி
சமரா: ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சமரா என்னுமிடத்தில் உள்ள தங்க மசூதி இது. உலகின் புகழ்பெற்ற இந்த மசூதி மிகவும் பழமை வாய்ந்தது.
அமெரிக்க படை ஊடுருவிய பிறகு, தொடர்ந்து நடைபெற்று வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்த மசூதியின் புகழ்பெற்ற கோல்டன் டூம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. இப்போது வெடிகுண்டு சம்பவங்கள் குறைந்துள்ளதாலும், எண்ணெய் மூலம் வரும் வருவாய் அதிகரித்துள்ளதாலும் மசூதியை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மசூதியின் மேல்பரப்பில் வட்ட வடிவ கோல்டன் டூமை அமைப்பதற்கான சாரம் கட்டப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment