மிதக்கும் ஓட்டல்
துபாய்: அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்த கார்னிவல் கார்ப். நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் சொகுசுக் கப்பல் குயின் எலிசபெத்-2 இது. 1967ம் ஆண்டு ரூ.470 கோடி மதிப்பில் (அப்போதைய) தயாரிக்கப்பட்டு பயணத்தைத் தொடங்கியது குயின் எலிசபெத். அதன் பயண காலம் முடிவடையும் நிலையில் நவம்பரில் கடைசியாக துபாய்க்கு பயணம் செய்ய உள்ளது. அங்கு கப்பல், மிதக்கும் சொகுசு ஓட்டலாக மாற்றி அமைக்கப்படும். பிறகு, துபாய் அருகே மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றில் உலகின் பெரிய தீவான பாம் ஜுமெய்ரா கடலோரத்தில் நிறுத்தப்பட்டு ஓட்டலாக செயல்படும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment