விமானம் விற்பனைக்கு!
ஜுஹய்: சீனாவின் காங்டாங் மாநிலம் ஜுஹய் நகரில் உள்ள பிரம்மாண்ட வணிக வளாகத்தின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் இது. 1969ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து சீன ராணுவம் வாங்கிய 3 விமானங்களில் இதுவும் ஒன்று. ராணுவம் இதை விற்றபோது மா ஜெடாங் என்ற தொழிலதிபர் தனது தனிப்பட்ட உபயோகத்துக்கு வாங்கினார். பிறகு, தனது வணிக வளாகத்தின் முன் 1999ல் அதை பார்வைக்கு நிறுத்தினார். இப்போது வணிக வளாகத்துக்கு அதிக வாகன நிறுத்தும் இடம் தேவைப்படுவதால், விமானத்தை ஏலம் விட ஜெடாங் திட்டமிட்டு உள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment