இரட்டை பிறவி
பாங்காக்: ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பற்றியும், அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் பிரிக்கப்படுவதையும் பார்த்தும், படித்தும் இருக்கிறோம். இவை ஒட்டிப் பிறந்த இரட்டை மீன்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நீர் அருங்காட்சியகத்தில் உள்ளன. பிறந்து 8 மாதங்கள் ஆகின்றன.
கீழே உள்ள சின்னவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், தனக்கு வந்ததாக கருதி, பெரிய மீன் தாக்குதலுக்கு தயாராகுமாம். தொட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள உணவுகளைக் குறி வைத்து சின்ன மீன் விழுங்குமாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment