மூதாதையர்களுக்கு மரியாதை
ஹாங்காங்: வானுயர்ந்த கட்டிடங்களுக்கு அருகே, அடுக்கடுக்காக கட்டிடங்களைப் போலவே இங்கே இருப்பவை கல்லறைகள்.
ஹாங்காங்கில், தங்களுடைய மூதாதையர்களை நினைவுகூறும் வகையில், கோடை காலத்தில் சுவாங் யுவாங் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இது வசந்த காலத்தில் கொண்டாடப்படும் சிங் மிங் திருவிழாவைப் போன்றதுதான். இதையட்டி, தங்களுடைய மூதாதையர்களின் கல்லறைக்கு குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment