நரி வேட்டை
ஆயத் திதா: மொராக்கோ நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நரி வேட்டை மிகவும் பிரபலமாக இருந்தது. செல்ல நாய்களுடன் காட்டுக்குள் சென்று நரிகளை நாய் மூலம் வளைத்துப் பிடித்து வருவதில் ஆண்கள் ஈடுபடுவர். அதனால், நரிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. நரி வேட்டைக்கு எதிர்ப்பு வலுக்கவே தடை விதிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு மொராக்கோவில் தடை விலக்கப்பட்டுள்ளது. எனவே, நாய்களுடன் நரி வேட்டைப் பிரியர்கள் புறப்பட்டு விட்டனர். சிக்கிய ஒரு சிறுநரியை சீண்டி பயமுறுத்துகிறது வேட்டைக்கார நாய்.
0 விமர்சனங்கள்:
Post a Comment