பச்சை துரோகம்
ஜகார்த்தா: அரசு வேலை கிடைக்கும் நப்பாசையில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு ஏமாந்த நபர் இவர். இந்தோனேசியாவில் வேலை தேடுவோருக்கு உதவும் கிராமவாசி சாவ்யானோவிடம் இவரும் மற்றொருவரும் வந்தனர். வேலை கேட்டனர். சாவ்யானோவும் முயற்சித்தார். அவரது செல்போனுக்கு அரசு அதிகாரி ஒருவர் எம்எஸ்எம் அனுப்பினார். Ôஉளவுத் துறை அதிகாரியாக அந்த இருவரை வேலைக்கு சேர்க்கிறேன். முதலில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்Õ என்று அதில் கூறப்பட்டது. அதை நம்பி பச்சை குத்திக் கொண்ட பிறகு, வேலை வாங்கித் தராமல் ஜகா வாங்கி விட்டார் அதிகாரி. பாவம், இப்போது வெளியே முகம் காட்ட முடியாமல் தவிக்கிறார் வேலையில்லாத இவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment