அறைக்குள் வந்த விண்வெளி
அபுதாபி: மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாக ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த அபுதாபியில் உள்ளரங்கு விண்வெளி மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் மாடியில் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 7 மீட்டர் உயரம், 3.5 மீட்டர் அகலம் கொண்ட அரங்கில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று செலுத்தப்படுகிறது. அதில் அமெரிக்க ஸ்கைடைவிங் வீரர்கள் போனி (இடது), கிறிஸ் க்ரே ஆகியோர் பறக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment