வயிற்றில் வண்ணம்
ஹெய்கூ : வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ள தங்கள் வயிற்றை காட்டுகின்றனர் கர்ப்பிணிகள்.
சீனாவின் ஹெய்னன் மாகாணம் ஹெய்கூ நகரில் கர்ப்பிணிகளுக்கான உடல் ஓவியம் மற்றும் அழகுப் போட்டி நடைபெற்றது. நூற்றுக் கணக்கான கர்ப்பிணிகள் தங்களுடைய வயிற்றில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். இறுதிப் போட்டிக்கு 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment