இதுதான் பூமி!
சிட்னி: பூமியை பற்றி அரிய புகைப்படங்கள், வரைபடங்கள் அடங்கிய புத்தகம் சிட்னியில் வெளியிடப்பட்டு உள்ளது. புவியியல் நிபுணர் கார்டன் சியர்ஸ் இந்த பிரம்மாண்டமான புத்தகத்தை வெளியிட்டார். 580 பக்கங்கள் கொண்ட இதன் எடை 35 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 100க்கும் மேற்பட்ட புவியியல், கடலியல் துறை நிபுணர்கள் சேகரித்த படங்கள் உள்ளன. 355 வரைபடங்களும் இடம்பெற்று உள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment