கல்லறை மூடு துணி
உக்ஸி: பிரம்மாண்டமான மனித உருவத்தைப் போன்ற பழங்கால கல்லறை மூடுதுணியைக் கண்டு பார்வையாளர்கள் வியக்கின்றனர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணம் உக்ஸியில் 69 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் அருங்காட்சியகம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கல்லறை மூடு துணி, மெல்லிய கல் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய தகடுகளை வெள்ளி கம்பிகளால் இணைத்து உடை வடிவில் உருவாக்கி உள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment