சிவாஜிலிங்கத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு
இந்தியாவில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் இல்லையேல் நாடுகடத்தப்படும் என இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவாஜிலிங்கம் இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரலாம் எனவும் எதிபார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தலைப்பை கிளிக்பண்ணவும்.
Sri Lankan Tamil MP Sivajilingam ordered to "quit India', may seek "political asylum" in Chennai
0 விமர்சனங்கள்:
Post a Comment