காதலரின் முத்தத்தால் செவிடாகிய பெண்
காதலரின் தீவிர முத்தத்தால் செவிப்பறை கிழிந்து ஒரு காது செவிடாகிய நிலையில்
பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் சீனாவில்
இடம்பெற்றுள்ளது.
வொங்டொங் மாகாணத்திலுள்ள ஷு ஹெய் எனும் இடத்தைச் சேர்ந்த 20 வயது
பெண்ணுக்கே இந்த விபரீத அனுபவம் ஏற்பட்டுள்ளது.
காதலரின் தீவிர முத்தத்தால் வாயில் அழுத்தம் குறைந்தமை காரணமாக அவருடைய
இடது காதின் செவிப்பறை வெளித்தள்ளப்பட்டு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அவருக்கு
சிகிச்சையளித்த மருத்துவர் கூறினார்.
மேற்படி யுவதி இழந்த தனது கேட்கும் ஆற்றலைப் பெற இரு மாதங்கள் வரை
செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment