புலிகளின் விமானப் பாதுகாப்புத் தளங்களை இராணுவம் கைப்பற்றியது
(லங்கா ஈ நியூஸ் டிச-24, 2008. பி.ப 02.00)
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பல்காமம் பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் 10 மீட்டர் அகலமும் 200 மீட்டர் நீளமும் கொண்ட விமானப் பாதுகாப்புத் தளம் ஒன்றினை இராணுவத்தினர் இன்று (24) காலையில் கைப்பற்றியதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இது போன்று மேலும் இரண்டு தளங்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, முகமாலையில் இன்று காலையில் விமானப் படையினர் நடத்திய தாக்குதலின் போது புலிகளின் முக்கிய தளமொன்ற நிர்மூலமாக்கப்பட்டதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment