யுத்தத்தால் இடம்அபெயர்ந்த மக்ளுக்கு வீடுகள் கையளிப்பு நேறறைய தினம்(18.01.2009) குடத்தனையில் இடம்பெற்றது.
வடமராட்சியில் யுத்தத்தால் இடம்பொயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் நேறறையதினம் (18.01.2009) குடத்தனையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்களின் சார்பில் அவரது யாழ். இணைப்பதிகாரி உதயன் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் சிவசுவாமி முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச சபைத்தலைவர் ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன் ஈபிடிபி வடமராட்சி அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோருடன் அரச அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் பெருந்திரளான மக்களும் இநநிகழ்வில் பங்குகொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment