புலிகளின் நீர்மூழ்கி, தற்கொலைப் படகுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, உடையார் கட்டுப் பிரதேசத்தில் இன்று (29) காலை படையினர் நடத்திய சோதனையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நீர்மூழ்கி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.
இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியைக் கண்டு பிடித்தனர்.
மேலும் புலிகளின் தற்கொலைப் பிரிவுக்குச் சொந்தமான மூன்று படகுகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன.
0 விமர்சனங்கள்:
Post a Comment