புலிகளது சடலங்களும் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பொம்மைமடுப் கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல் முடிவில் அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளது 05 சடலங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment