புதுக்குடியிருப்பில் புலிகளின் பாதுகாப்பு மண்அணை படையினர் வசம் வீழ்ந்துள்ளது
நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலின் இறுதியில் படையினர் புலிகளின் புதுக்குடியிருப்பு பாதுகாப்பு மண் அணையை கைப்பற்றியுள்ளனர். 20 அடி உயரமான இம்மண் அணைக்கட்டு புலிகளின் பலத்த பாதுகாப்பு அரணாக விளங்கி வந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment