முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் தற்கொலை படகொன்று கடற்படையினரால் தாக்கியழிப்பு
முல்லைத்தீவுக் கடற்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தற்கொலைப் படகுகளை இலங்கை கடற்படையினர் இன்று காலை தாக்கி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment