கல்முனையில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வட பகுதி போர்முனையில் அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக தடுத்து வைத்திரு ப்பதைக் கண்டித்து இன்று (30) கல்முனை நகரில் புலிக ளுக்கெதிரான கண்டன ஆர்ப் பாட்ட பேரணி நடைபெறவு ள்ளது.
இன்று வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு கல்முனை நகர் மத்தியில் நடைபெறவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஒன்றுதிரளுமாறு தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment