கல்மடுக்குள அணை புலிகளால் தகர்ப்பு - தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
முல்லைத்தீவு கல்மடுக்குள அணையை இன்று காலை புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைதீவை நோக்கி முன்னேரிக்கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு கல்மடுக்குள அணையை புலிகள் தகர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment