தற்கொலைப் புலிகள் உடை: பொலிஸ் உயரதிகாரியின் வீட்டிலிருந்து லொறி மீட்பு, மனைவியின் பெயரில் பதிவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவினர் பயன்படுத்தும் உடைகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் லொறியொன்றைத் திருமலைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த லொறி, பொலிஸ் சேவையிலுள்ள உயரதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த லொறி பொலிஸ் உயரதிகாரி;யின் மனைவியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் இருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்த லொறி கைப்பற்றப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment