முல்லைத்தீவில் விமானத்தாக்குதல்
முல்லைத்தீவு கடல்நீரேரி பகுதியில் விமானப்படையினரின் கிபிர் மற்றும் மிக் 27 ரக விமானங்கள் இன்று காலை வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று காலை 7 மணியளவில் விமானப்படையினர் இவ் வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment