பிரபாகரன் இன்னும் இங்கேதான் இருக்கிறார் - சரணடைந்த தற்கொலைப் படை உறுப்பினர்கள் தகவல்
பிரபாகரன் இன்னும் இங்கேயே தங்கி உள்ளதாக புலிகளின் தற்கொலைப் படைப்பிரிவான கரும்புலி உறுப்பினர்கள் இருவர் சண்டே ஒப்சேவர் வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனி புலிகளின் முக்கிய தளபதிகளான பானு மற்றும் லக்ஸ்மன் ஆகியோருடன் இணைந்து புலி உறுப்பினர்களுக்கு கட்டளைகளைப் பிறப்பித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இரு புலி உறுப்பினர்களும் தென்முருகண்டிப் பகுதியில் 57ஆவது படையணியிடம் சரணடைந்தவர்களாகும். இவர்கள் இருவரும் சூசை மற்றும் அன்ரனி ஆகியோரின் கட்டளைகளுக்கு அமைய இரணைமடுக் குளத்தை குண்டு வைத்து தகர்க்கும் திட்டத்தோடு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment