தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் சுட்டுக் கொலை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோந்த முக்கிய உறுப்பினரொருவர் இன்று (02) காலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செங்கலடிப் பிரதேசத்தில் வைத்தே இவர் இன்று காலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செங்கலடிக் காரியாலயத்திலிருந்து ஐயங்கேணிக்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment