பிரதமராக லெஸ்பியன் (Lesbian )தெரிவு
ஐஸ்லாந்தின் பிரதமராக பெண் தன்னின சேர்க்கையாளரான ஜொஹன்னா சிகுர்டார் டோத்திர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் தன்னின சேர்க்கையாளராக தன்னை பகிரங்கமாக இனங்காட்டிக் கொண்ட நவீன உலகின் முதலாவது தலைவர் என்ற பெருமையை ஜொஹன்னா பெறுகிறார்.
ஐஸ்லாந்தின் கூட்டமைப்பு அரசியல் கட்சிகளே ஜொஹன்னாவை பிரதமராக பெயர் குறிப்பிட்டுள்ளன.
அதிகரித்த பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக முன்னாள் பிரதமர் கெயிர் ஹார்டேயின் கூட்டமைப்பு அமைச்சரவையானது முறிவடைந்தது.
இந்நிலையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜொஹன்னாவின் அரசாங்கமானது, ஐஸ்லாந்து எதிர்கொண்டுள்ள கம் நடவடிக்கை எடுக்கும்'' என புதிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னாள் சமூக விவகார அமைச்சரான ஜொஹன்னா (66 வயது), சமுக ஜனநாயக அமைப்பின் அங்கத்தவராவார்.
அவர் எதிர்வரும் மே மாதம் தேர்தல்கள் நடைபெறும்வரை ஐஸ்லாந் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக செயலாற்றவுள்ளார்.
அவர் 2002 ஆம் ஆண்டு ஒரே பாலினத்தைச் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் உடனடியாக களம் இறங்கவுள்ளதாக தெரிவித்தது.
""தேசிய பொருளாதாரம் தொடர்பில் வெளிநாட்டுக் கடன்களும் பொறுப்புகளும் கணிசமான அளவில் வேகமாக அதிகரித்துள்ளதுடன் வங்கி முறைமைகள் முறிவடைந்துள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளை நீக்கி பொருளாதார ஸ்திரநிலையை மீள நிலைநிறுத்த அரசாங் சேர்ந்த ஜொனினா லெட்ஸ்டோத்திர் என்ற பெண்ணை பகிரங்கமாக திருமணம் செய்ததன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment